Nasir

16 October 2020
ONLINE Ticketing information at workmanarts.com

Nasir by Arun Karthick
2020 | India/Netherlands/Singapore | Tamil with English subtitles | 78 minutes |
Toronto Premiere

நாசிர் | அருன் கார்த்திக்
2020 | இந்தியா/ நெதர்லாந்து / சிங்கபூர்| தமிழ், ஆங்கில துணை உரையுடன்| 78 நிமிடம்|  டொரோன்டொ முதல் வெளியீடு

We are happy to co-present Nasir at Rendezvous With Madness 2020, along with the Tamil World Initiative, ANBU and the Canadian Tamil Congress. It will be screened at the following times. Buy tickets now.

Online Screening:
16 October 2020, 6:30PM IST (16 October 2020, 9-11 AM EST) 
Online Screening: 16 October 2020, 7-9 PM EST
Virtual panel/Q&A: 16 October 2020, 8PM IST (16 October 2020, 10:30AM EST); replayed October 16, 2020 after 7 PM EST screening

ணினியில் பார்க்க: அக்டோபர் 16,  காலை 9-11 ( டிக்கட் இங்கு பெரலாம்)
கணினியில் பார்க்க: அக்டோபர் 16,  மாலை 7-9 ( குறிப்பு: இரண்டு காட்சிகள் மட்டும்)
கணினி வழி கலந்துரையாடல்: அக்டோபர் 16, காலை 10:30; மீண்டும் பார்க்கலாம் அக்டோபர் 16, மாலை 7 மனி திரையிடலுக்கு பிறகு 

முதல்முறையாக படம் இயக்கி உள்ள அருன் கார்த்திக் திலிப் குமாரின் கதை ஒன்றினை மூலமாக கொண்டு உணர்வுபூர்வமான படம் எடுத்துள்ளார். தமிழகத்திலுள்ள கோயம்புத்தூரில் வாழும் நாசிர் என்னும் இஸ்லாத்தை பேணும் குடும்பஸ்த்தரின் கதைதான் இந்த படம். கோவை மாவட்டத்தில் பரவி வரும் இந்து மத அடிப்படை வாதத்தின் கோர குரல் ஒளிபெருக்கிகளில் தொடர்ந்து ஒளிக்கின்றன. நாசிர் வேலை செய்யும் துணிக்கடையின் முதலாளி முஸ்லீம்களின் மேல் கொண்ட வெறுப்பினை தொடர்ந்து வேளிப்படுத்துகிறார். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் நாசிரை துச்சமாய் எண்ணி மதிப்பின்றி நடத்துகின்றனர். இதில் நாசிருக்கு வீட்டு கவலைகள் எழும்பி அவர் அபு தாபி சென்று உழைத்துச் சம்பாதிப்பதை பற்றி யோசிக்கிறார். நகரத்தின் பரபரப்பினூடே அமைதியான சாதாரனமான நாசிரின் தின்சரி யதார்த்தங்ககளை இயக்குனர் கார்த்திக் உயிரோட்டத்துடன் நம்முன் கொண்டு வருகிறார். அதே சமயம் நாசிரை சுற்றி புறளும் செய்திகளும் ஆங்காங்கே நடக்கும் உரையாடல்கள் இவ்யதார்த்ததின் ஓரங்களில் பதுங்கியிருக்கும் வன்முறையை நினைவுபடுத்துகிறது. 

This gentle portrait from sophomore feature filmmaker Arun Karthick is based on a short story by Dilip Kumar. It follows Nasir, a Muslim family man in Coimbatore, Tamil Nadu, where Hindu nationalism has taken on more dangerous forms in recent years.  Propaganda constantly booms from loudspeakers everywhere in public spaces. The owner at the textile store where he works makes little effort to hide his contempt for Muslims while customers treat Nasir as a doormat. In the meantime, Nasir starts worrying about his wife and wonders whether he would be better off as a migrant labourer in Abu Dhabi. With equanimous, stunning images of everyday life, Director Karthick brings us fully into Nasir’s prosaic world  Still, off-screen news reports and casual conversations remind us of the violence that hangs in the peripheries.

“இஸ்லாத்திற்க்கு எதிராக வளர்ந்துவரும் உச்சகட்ட வெறுப்பினூடே, இஸ்லாம் மத்த்தை பேணுவோர் அனைவரும் வெரும் ஒரு புல்ளிவிவரமாக, முகமற்ற தொடர்ந்து தாக்கப்படும் சனக்கூட்டமாக ஆக்கப்பட்டுள்ள காலத்தில், ஒரு மனுசனின் தனித்துவத்தை ஆணித்தரமாக வலியுறுத்துகிறார் கார்த்திக். படத்தின் அதீத அழகு அதனுள் எந்தவித பெரிய நாடகமோ, உரத்த பிரகடனமோ இல்லாததுதான். ஒரு காமிரா நாசிரை (குமரன் வளவன்) அவரது தினசரி வாழ்வில் பிந்தொடர்கிறது, அவ்வளவே. அவர் துணிக்கடையில் வேலைக்கு செல்கிறார், மனைவியை காதலிக்கிறார், உடன் பணிபுரிபவரை தமது கவித்திறனால் கவர்கிறார், சீடு பணம் பற்றியும், தன்னை நம்பியுள்ள மாற்றுதிறனாளி உறவினர் ஆன ஒருவரை மற்றி கவலைப் படுகிறார்.”- பாரதி சிகாரவேல், தி ந்யூஸ் மினிட்

“In these times of heightened Islamophobia, when Muslims are reduced to statistics, to just a faceless community under siege, Karthick is determined to re-establish the individual’s singularity. The film stuns because there is no drama, no strident declarations. There’s just a camera following Nasir (Koumarane Valavane) around as he gets through his day as a salesman in a sari shop. He romances his wife, holds his co-workers spellbound with his poetry, worries about chit-funds and a young relative with disabilities who is dependent on him.” – Bharathy Singaravel, The News Minute

Nasir: Join the Conversation

Panelists for this film, in conversation with Director Arun Karthick, will address issues of art-making during the context of Right wing Hindu fundamentalism, Islamophobia and casteism in the Tamil speaking world. Panel in Tamil and English with translation.

நாசிர், கலந்துரையாடலில் சேருங்கள்

 கருத்து முன்வைக்கும் நபர்கள் இயக்குனர் அருன் கார்த்திகுடன் கலந்துரையாடுவர். இதில், இந்து மதவாதம், சாதி வெரி, இஸ்லாத்தை வெறுத்தல் அகிய உண்மைகள் நம்மை சூழ்ந்துள்ள இக்காலத்தில், தமிழ்ச் சூழளில் கலை உருவாக்கம் பற்றி பேசுவர். கலந்துரையாடல் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் மொழிபேயர்ப்புடன் நடைபேரும்.    

Event with ASL and Open Captions

Nasir: Virtual Panel 

 

 

Suite 450
401 Richmond St. W.
Toronto, ON M5V 3A8
Canada

1 (416) 542-1661
info@savac.net

Office Closed
Monday - Thursday
10am - 5pm
by remote appointment only

SUBSCRIBE

Stay up to date about upcoming submission deadlines, workshops,
exhibitions, and events at SAVAC.

Canada Council for the Arts Ontario Arts Council Toronto Arts Council Ontario Trillium Foundation